Friday 31 August 2018

இலங்கை மின்சாரசபை வேலைவாய்ப்பு


இலங்கை மின்சாரசபை வேலைவாய்ப்பு

கீழே உள்ள Linkகளை அழுத்தி வேலை விபரணம், விண்ணப்ப படிவம் என்பவற்றை Download செய்க

✔பதவி : கனிஸ்ர தொழிநுட்ப உத்தியோகத்தர்

✔தகமை : க.பொ.த(சா/த) சித்தி

✔வயது எல்லை : 30க்கு குறைவு

✔சம்பள அளவு : 47,210/- (மாதாந்தம்)

✔வேலை விபரணத்தை கீழே உள்ள Link ஊடாக Download செய்க 👇
bit.ly/2PwbbiO

✔விண்ணப்ப படிவம்த்தை கீழே உள்ள Link ஊடாக Download செய்க 👇
bit.ly/2wlkxVW

Download செய்து பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்தை 06-09-2018 இற்கு முன்னர் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

முகவரி :
Project director green power development and Energy Efficiency improvement Investment Program - Tranche Office, No 25/1, Bathgamuwa Road, Welikada, Rajagiriya

தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை " post of junior technical mates (contract basis)" என்று குறிப்பிடுங்கள்

*விண்ணப்ப படிவத்தை Download செய்வதில் சிரமம் காணப்படின் 0775917217 என்ற எண்ணுக்கு Whatsapp அல்லது Viber ஊடாக CEB என்று Message செய்து உடன் பெற்றுக்கொள்க
Read more

Monday 27 August 2018

DFCC வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பம்


DFCC வங்கி வேலைவாய்ப்பு

தகமைகள் :-
✔ 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்

✔க.பொ.த (சா/த) க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி அடைந்து இருத்தல்

✔இந்த துறையில் முன்கூட்டிய அனுபவம் இருப்பது இப் பதவியின் தெரிவின்போது மேலதிக தகமையாக காணப்படும்

✔ஆங்கில தொடர்பாடல் திறன்

✔பொது சன தொடர்பாடல் திறமை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்ட Linkஊடாக விண்ணப்ப படிவத்தை Download செய்து பூரணப்படுத்தி அதனை opportunities@dfccbank.com என்ற மின்னஞ்சலுக்கு 02-09-2018 இற்கு முன்னராக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவும்

விண்ணப்பிக்கும் பதவியை "Applying for the post of Receptionist" என்று குறிப்பிடுங்கள்


Read more

Tuesday 14 August 2018

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வேலைவாய்ப்புக்கள்

Friday 10 August 2018

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வேலை வாய்ப்புக்கள்


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வேலை வாய்ப்புக்கள்

பதவி : பாதுகாப்பு உதவியாளர்

தகமை : க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல்

வயது எல்லை : 30க்கு குறைவு

இது ஒரு நிரந்தர அரச வேலைவாய்ப்பு ஆகும்

சம்பள அளவு : Rs. 53,790 – 15 x 620 – 63,090

👉வேலை விபரணத்தை Download செய்ய இங்கு அழுத்துங்கள்👈

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க உங்களுடைய சுயவிபர கோவையை கீழே உள்ள முகவரிக்கு 17-08-2018 இற்கு முன்பாக அனுப்பவும்

அனுப்பவேண்டிய முகவரி :
Human Resource Manager
Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL)
Kolonnawa, Wellampitiya.

விண்ணப்பிக்கும் பதவியை தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் "Applying for the post of Security Assistant" என்று தெளிவாக குறிப்பிடவும்
Read more

Friday 20 July 2018

இலங்கை கடற்படை கைவினை பகுதியில் கடற்படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு


இலங்கை நிரந்தர கடற்படையில் கைவினை பகுதியில் பயிலுனர் கடற்படை வீரர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன.

கீழ் கூறப்பட்ட தகமையுள்ள ஆண் விண்ணப்ப தாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

1. குடியுரிமை இலங்கை பிரசையாக இருத்தல்.

2. வயது 2018.09.28 ஆந் திகதியன்று 18 வயதுக்கு குறையாமல் 24 வயதுக்கு மேற்படாதவருமாக இருத்தல்

3. உயரம் : 5 அடி 6 அங்குலத்துக்கு குறையாதவராக இருத்தல்

4. நிறை 47 கிலோ கிராமுக்கு குறையாதவராக இருத்தல்

5. மார்வு : 32 அங்குலத்துக்கு குறையாதவராக இருத்தல்

6. பார்வை வர்ணப்பதிவு : STP (2)

7. தொலை பார்வை : இடது கண் 6/6 வலது கண் 6/6 (மூக்கு கண்ணாடி இல்லாமல்)

8.  குடியியல் அந்தஸ்து : பயிலுணர் எவரும் பயிற்சியின் போது மற்றும் "பலநெவி" தரத்துக்கு தகுதி பெறும் வரை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டர்.

கல்வித்தகமை : 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மூன்று வருடகால முழு நேர தேசிய தொழிநுட்ப டிப்ளோமா பயிற்சி நெறிக்காக கீழ் குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படும்

1. தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (கடற்படை பொறியியல்)

2. தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (மின் பொறியியல்)

3. தேசிய தொழிநுட்ப டிப்ளோமா  (இலத்திரனியல் மற்றும் மின் பொறியியல்)

4. தேசிய தொழிநுட்ப டிப்ளோமா
(சுய நகரும் பொறியியல்)

5. தேசிய தொழிநுட்ப டிப்ளோமா  (கப்பறுபாகம் பழுது பார்த்தல் மற்றைம் கப்பல் கட்டு நிர்மாணம்)

கீழே உள்ள Linkகளை அழுத்தி விண்ணப்ப படிவம் வேலை விபரண கோவை என்பவற்றை Download செய்க

👉வேலை விபரண கோவையை Download செய்ய இங்கு அழுத்துக

👉விண்ணப்ப படிவத்தை Download செய்ய இங்கு அழுத்துக

Download செய்து Print செய்து பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்தை 28-09-2018 இற்கு முன்னர் "சிரேஸ்ட பதவிநிலை உத்தியோகத்தர்(ஆட்சேர்ப்பு), கடற்படை தலைமையகம், த.பெ இல 593, கொழும்பு" என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்

தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் " பயிலுணர் கடற்படை தொழிநுட்பவியவாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்" என குறிப்பிட வேண்டும்.

இந்த வேலைவாய்பு தகவலை உங்கள் நண்பர்களுடனும் Share செய்து அவர்களுக்கும் பயன் கிடைக்க செய்க. மேலும் பல அரச வேலைவாய்ப்பு தகவல்களை தமிழ் மொழியில் அறிய www.jobtamil.com இணையத்தை பயன்படுத்தவும்.

Read more

Thursday 19 July 2018

சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு வேலைவாய்ப்பு

சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு வேலைவாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலதிக தகவலையும் விண்ணப்ப படிவத்தையும் Download செய்ய கீழே உள்ள Linkஐ அழுத்தவும்.

Download Job Details
Read more

Sunday 15 July 2018

மகாவலி அபிவிருத்தி அமைச்சு பதவி வெற்றிடங்கள்


மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் கீழேயுள்ள பதவிகளுக்காக விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Read more